Loading...
Welcome to

Jai Vishwakarma Matrimony

ஜெய் விஸ்வகர்மா திருமண தகவல் மையம் , கோவை
அரசுஅனுமதி 227/2022 பெற்று சேவை, நம்பிக்கை,கைராசி என விஸ்வகுல சொந்தங்களின் திருமண ஒருங்கிணைப்பு உறவுமையம்

GST:33AASFJ4016HIZE

இதுவரை எமது ஜெய் விஸ்வகர்மா திருமண தகவல் மையத்தின் மூலமாக மாதம் 20 , வருடத்திற்கு 300 மேற்பட்ட மணமகன் மற்றும் மணமகளுக்கு திருமண பொருத்தம் ஏற்படுத்திக் கொடுத்து திருமணம் செய்து சுபிட்சமாக வாழ்ந்து வருகின்றனர்.தேவைப்படும் நமது சொந்தங்கள் எங்களின் ஜெய் விஸ்வகர்மா திருமண தகவல் மையம் என்ற வலைதள பக்கத்திலும் அல்லது நேரடியாகவும் தொடர்பு கொள்ளலாம்.

Searvices

ஜெய் விஸ்வகர்மா சிறப்புகள்

ஜாதக பதிவு - இலவசம்

எங்கள் நிறுவனத்தில் விஷவ்கர்ம (ஐங்குலத்தோர் ) மட்டும். ஜாதகப் பதிவு இலவசம் ஜாதகம் தேர்ந்தெடுக்க குறைந்த பதிவு கட்டணம் மட்டும் உண்டு.

எங்களிடம்

அனைத்து வரன்களும் தமிழில்,,புகைப்படம், ஜாதக கட்டங்களுடன் வரன்கள், துரித சேவை, நம்பகமான நிறுவனம், மற்றும் ராசியான நிறுவனம்.

இலவசமாக தேட

தங்களுக்கு பொருத்தமான வரன்களை தங்களே தேர்தெடுத்து கொள்ளாலாம். அனைத்து வரன்களும் தமிழில் உள்ளது .

இணையவழி சேவை

Plan -1. ரூ.1999- 9 மாதம் - 36 ஜாதகம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Plan -2. ரூ.2999- 9 மாதம் - 36 ஜாதகம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

s
Jai Vishwakarma

Recent Profiles

Join Us Our Social Media

நமது ஜெய் விஸ்வகர்மா திருமண தகவல் மையம் தின்தோறும் சமூக வலை தள பக்கங்களில் ஜாதக தகவல்களை பகிர்ந்து வருகின்றோம். நமது சமூக வலை தள பக்கங்களில் கீழே கிளிக் செய்து இணைத்து கொள்ளலாம்.

Testimonial

Success Story